ஜனவரி 24-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 53; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
w07 12/15 பக். 21, 22 பாரா. 1-8 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எஸ்றா 6-10 (10 நிமி.)
எண் 1: எஸ்றா 7:1-17 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஆட்சி செய்வதற்குத் தகுதியானவர் என்பதை இயேசு எவ்வாறு நிரூபித்தார் (5 நிமி.)
எண் 3: இயேசு கிறிஸ்து உண்மையில் கடவுளா?—rs பக். 212 பாரா. 1-2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். பிப்ரவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள். அதை எப்படி அளிக்கலாம் என்பதைக் காட்டுகிற ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “குடும்பங்கள் கடவுளிடம் நெருங்கிவர...” —பகுதி 1. (பாராக்கள் 1-6 மற்றும் பக்கம் 6-ல் உள்ள பெட்டி.) கேள்வி-பதில். அடுத்த வாரக் குடும்ப வழிபாட்டின்போது... பக்கம் 6-ல் உள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் சிலவற்றை நடைமுறையில் செய்துபார்க்கும்படி சபையாரை உற்சாகப்படுத்துங்கள். அப்போதுதான், தங்கள் குடும்பத்தார் எப்படிப் பயனடைந்தார்கள் என்பதை... அடுத்த வாரக் கூட்டத்தில் இந்தக் கட்டுரையின் மீதிப் பகுதியைக் கலந்தாலோசிக்கும்போது சபையாரால் சொல்ல முடியும்.
10 நிமி: பிப்ரவரியில் பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். கலந்தாலோசிப்பு. ஓரிரு நிமிடங்களுக்கு, பத்திரிகைகளின் பொருளடக்கத்தைச் சிந்தியுங்கள். பின்பு, இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுங்கள்; என்ன கேள்விகளைக் கேட்டு, எந்த வசனங்களைப் பயன்படுத்திப் பத்திரிகைகளை அளிப்பார்கள் எனச் சபையாரிடம் கேளுங்கள். ஒவ்வொரு இதழையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 32; ஜெபம்