மார்ச் 28-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 45; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
w08 11/15 பக். 14-16 பாரா. 12-22 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோபு 11-15 (10 நிமி.)
எண் 1: யோபு 13:1-28 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: இயேசு ஏன் ‘ஓய்வுநாளுக்கு எஜமானர்’ என்று அழைக்கப்படுகிறார்?—மத். 12:8 (5 நிமி.)
எண் 3: இயேசு மனிதனாவதற்கு முன்னால் பரலோக வாழ்க்கையைக் கொண்டிருந்தாரா?—rs பக். 217 பாரா. 1-2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
3 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: “நீங்கள் முன்பு ஒழுங்கான பயனியராக இருந்தவரா?” கேள்வி-பதில். ஒருசமயம் பயனியர் சேவையை நிறுத்தியிருந்து, பின்பு சூழ்நிலை மாறியபோது மீண்டும் தொடங்கிய ஒரு பயனியர் இருந்தால், அவரைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். மீண்டும் பயனியர் சேவையைத் தொடங்க அவருக்கு எது உதவியது? அவர் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறார்?
22 நிமி: “ஊழியத்தில் எதிர்ப்பைச் சந்திக்கத் தயாராய் இருங்கள்.” கேள்வி-பதில்.
பாட்டு 33; ஜெபம்