ஏப்ரல் 11-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 44; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
w08 11/15 பக். 25-27 பாரா. 11-19 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோபு 21-27 (10 நிமி.)
எண் 1: யோபு 25:1–26:14 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பக்தியை வெளிக்காட்டும் பொருளாக சிலுவையை ஏன் கருதக்கூடாது? (5 நிமி.)
எண் 3: பிரதான தூதன் மிகாவேலும் இயேசு கிறிஸ்துவும் ஒருவரேதானா?—rs பக். 218 பாரா . 1-3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். நினைவுநாள் அழைப்பிதழ்களை விநியோகிப்பதில் சபையார் எந்தளவுக்கு ஈடுபட்டு வருகிறார்கள் என்பதைப் பற்றித் தெரிவியுங்கள்.
15 நிமி: கடிதம் மூலம் சாட்சி கொடுப்பது எப்படி. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 71-73 வரை உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு.
15 நிமி: “வலிமையான சாட்சி கொடுக்கப்படும்.” கேள்வி-பதில்.
பாட்டு 8; ஜெபம்