வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
அக்டோபர் 2010
அக்டோபர் மாதத்தில் 33,037 சகோதர சகோதரிகள் ஊழியத்தில் கலந்துகொண்டார்கள் என்பது நமக்கு எவ்வளவு உற்சாகத்தை அளிக்கிறது! மொத்தமாக 35,213 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன. ஊழியத்தில் பிரஸ்தாபிகள் செலவிட்ட சராசரி மணிநேரம் 9.2 ஆக உயர்ந்திருக்கிறது. நம் பிராந்தியத்தில் சிறப்பான விதத்தில் சாட்சி கொடுக்கப்படுவதைப் பார்த்து யெகோவா மிகவும் சந்தோஷப்படுவார்.