ஜூலை 4-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 13; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 4 பாரா. 19-24 பெட்டி 45 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 60-68 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 62:1–63:5 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஆகாய் 2:7-ன் நிறைவேற்றத்தில் நாம் எவ்வாறு உட்பட்டிருக்கிறோம்? (5 நிமி.)
எண் 3: இந்த ராஜ்யத்தில் ஆளுபவர்கள் யாவர்?—rs பக். 226 பாரா. 3-5 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: ஒருவர் இவ்வாறு சொன்னால்—‘எனக்கு என் சொந்த மதம் இருக்கிறது.’ நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்தில் பக். 18 பாரா 4, முதல் பக். 19 பாரா 4, வரையுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. வேறு எந்தெந்த விதங்களில் பதிலளித்து பலன் பெற்றிருக்கிறார்கள் எனச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள். ஓரிரு குறிப்புகளை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. லூக்கா 9:57-62, லூக்கா 14:25-33 ஆகிய வசனங்களை வாசிக்கும்படி சொல்லுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் நமக்கு எப்படி உதவும் எனச் சிந்தியுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
பாட்டு 50; ஜெபம்