வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஜனவரி 2011
ஜனவரி மாதத்தில் இந்தியாவிலுள்ள பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை புதிய உச்சநிலையை எட்டியது என்பதை அறிவதில் நீங்கள் அதிக சந்தோஷப்படுவீர்கள். மொத்தம் 33,320 பிரஸ்தாபிகள் அந்த மாதத்தில் வெளி ஊழிய அறிக்கை செய்தார்கள். அதோடு, 3,077 பேர் ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்தார்கள். மொத்தம் 1,98,460 பத்திரிகைகள் வெளி ஊழியத்தில் அளிக்கப்பட்டன. இவையும் உச்சநிலையை எட்டியுள்ளன.