ஆகஸ்ட் 8-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 5; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 6 பாரா. 10-18 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 92-101 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 94:1–23 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளுடைய அரசாங்கம் எல்லாருக்கும் உணவளிக்கும், வியாதியை நீக்கும்—rs பக். 229 பாரா. 3-5 (5 நிமி.)
எண் 3: செல்வத்தின் வஞ்சக சக்தியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்—மத். 13:22 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: வீட்டுக்காரர்மீது அக்கறை காட்டுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 186-187-ல் உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. அதிலுள்ள ஓரிரு குறிப்புகளைச் சுருக்கமாக நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: பைபிள் படிப்புகளைத் துவங்கியதால் கிடைத்த அனுபவங்கள். கலந்தாலோசிப்பு. ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று பைபிள் படிப்பைத் துவங்க சபையார் செய்த முயற்சிகளைப் பாராட்டுங்கள். அவர்களுக்குக் கிடைத்த நல்ல அனுபவங்களைச் சொல்லச் சொல்லுங்கள். ஓரிரு சிறந்த அனுபவங்களை அப்படியே நடித்துக் காட்ட சொல்லுங்கள்.
10 நிமி: “கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதாக.” கேள்வி-பதில். வட்டார மாநாட்டின் தேதி தெரிந்திருந்தால் அதை அறிவியுங்கள்.
பாட்டு 2; ஜெபம்