வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
பிப்ரவரி 2011
பிப்ரவரியில், 1,314 துணைப் பயனியர்களும் 3,014 ஒழுங்கான பயனியர்களும் சேர்ந்து 18,103 பைபிள் படிப்புகளை நடத்தியிருக்கிறார்கள். எதிர்காலத்தில், நம் பிராந்தியத்தில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பிருப்பதை இது காட்டுகிறது.