செப்டம்பர் 5-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 48; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 7 பாரா. 17-21, பெட்டி பக். 75 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதம் 119 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 119:49–72 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யெகோவாவுக்கு பயப்படும்படி பைபிள் ஏன் ஊக்குவிக்கிறது—உபா. 5:29 (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய அரசாங்கம் மரித்தோரை உயிர்த்தெழுப்பும்—rs பக். 230 பாரா 6-பக். 231 பாரா 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: இதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. அப்போஸ்தலர் 5:17-42-ஐ வாசியுங்கள். ஊழியத்தில் சோர்ந்துவிடாமல் இருப்பதற்கு இந்தச் சம்பவம் எப்படி உதவும் என்பதைச் சிந்தியுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: குடும்பமாக ஊழியத்திற்குத் தயாரியுங்கள். பேட்டிகளும் நடிப்புகளும். ஊழியத்திற்குத் தயாரிப்பதற்காகக் குடும்ப வழிபாட்டு நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என பிள்ளைகள் இல்லாத ஒரு தம்பதியையும், பிள்ளைகளை உடைய ஒரு குடும்பத்தையும் பேட்டி காணுங்கள். பிறகு, ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை ஒரு குடும்பத் தலைவர் தன் குடும்பத்துடன் சேர்ந்து தயாரிப்பதைக் காட்டும் ஒரு சுருக்கமான நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 41; ஜெபம்