செப்டம்பர் 12-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 13; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 8 பாரா. 1-9 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 120-134 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 124:1–126:6 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளுடைய அரசாங்கம் அன்பும் ஒற்றுமையும் உள்ள உலகத்தை அளிக்கும்—rs பக். 231 பாரா. 3-5 (5 நிமி.)
எண் 3: நாம் எப்படி ‘கண்ணை தெளிவாக’ வைக்கலாம்?—மத். 6:22, 23 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். பக்கம் 2-ல் உள்ள “வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்” பகுதியைக் கலந்தாலோசியுங்கள். ஏப்ரல் மாதத்தில் கிடைத்த சிறந்த அறிக்கைக்காக சபையாரின் பங்கை பாராட்டுங்கள்.
15 நிமி: இருதயத்தை எட்டுவது எப்படி?—பகுதி 1. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 258 முதல் பக்கம் 261, பாரா 1 வரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. அதிலுள்ள ஓரிரு குறிப்புகளைச் சுருக்கமாக நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “ஊழியத்தைப் பொக்கிஷமாய்ப் போற்றுகிறீர்களா?” கேள்வி-பதில்.
பாட்டு 22; ஜெபம்