அக்டோபர் 3-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 44; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 9 பாரா. 1-9 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 1-6 (10 நிமி.)
எண் 1: நீதிமொழிகள் 6:1–19 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுள் நம்மை நேசிக்கிறார் என்று ரோமர் 8:26, 27 எப்படி உறுதியளிக்கிறது? (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய அரசாங்கம் வருவது உலக மதமாற்றத்துக்காகக் காத்திருக்க வேண்டுமா?—rs பக். 232 பாரா 5-பக். 233 பாரா 1 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. லூக்கா 5:12, 13-ஐயும் 8:43-48-ஐயும் வாசியுங்கள். இந்தப் பதிவுகள் நம்முடைய ஊழியத்தில் எப்படி உதவும் என்று சிந்தியுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: ஊழியத்தில் பண்பாக நடந்துகொள்ளுங்கள். (2 கொ. 6:3) பின்வரும் கேள்விகளைப் பயன்படுத்தி சபையாருடன் கலந்தாலோசியுங்கள். (1) பிரசங்கிக்கையில் பண்பாக நடந்துகொள்வது ஏன் முக்கியம்? (2) பின்வரும் சூழ்நிலைமையில் நாம் எப்படிப் பண்பாக நடந்துகொள்ளலாம் (அ) நம்முடைய தொகுதியில் உள்ளவர்கள் எல்லாரும் பிராந்தியத்திற்கு வந்துசேரும்போது? (ஆ) ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீட்டிற்கு நடந்து செல்லும்போது? (இ) வாசலில் நிற்கும்போது? (ஈ) நம்முடன் இருப்பவர் வீட்டுக்காரரிடம் பேசும்போது? (உ) வீட்டுக்காரர் பேசும்போது? (ஊ) வீட்டுக்காரர் வேலையாக இருக்கும்போது அல்லது சீதோஷ்ணம் மோசமாக இருக்கும்போது? (எ) வீட்டுக்காரர் கோபமாக இருக்கும்போது?
பாட்டு 16; ஜெபம்