அக்டோபர் 17-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 17; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 9 பாரா. 17-21, பெட்டி பக். 96 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 12-16 (10 நிமி.)
எண் 1: நீதிமொழிகள் 15:1-17 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யெகோவா ஏற்றுக்கொள்ளும் ஜெபங்கள் அவருக்கு எப்படி வாசனையுள்ள தூபப்பொருள் போல் இருக்கின்றன?—சங். 141:2; வெளி. 5:8 (5 நிமி.)
எண் 3: நாம் கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எந்த அடையாளம் காட்டுகிறது?—rs பக். 234 பாரா 1 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மத்தேயு 5:11, 12, 14-16, 23, 24-ஐ வாசியுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் நமக்கு எப்படி உதவும் என்பதைச் சிந்தியுங்கள்.
10 நிமி: வீட்டுக்காரர் தன் கண்ணாரக் காண உதவுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் 145-ஆம் பக்கத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒரு சுருக்கமான நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில் பிரஸ்தாபி, கடவுளுடைய பெயர் நீக்கப்பட்டிருக்கிற பைபிளை உடைய ஒருவரை மறுசந்திப்பு செய்கிறார்.
10 நிமி: “தயங்காதீர்கள்.” கேள்வி-பதில். பள்ளியில் சாட்சி கொடுத்த அனுபவங்களைச் சொல்லும்படி பிள்ளைகளிடமும் பெரியவர்களிடமும் கேளுங்கள்.
பாட்டு 19; ஜெபம்