வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஜூலை 2011
இந்த மாதத்தில் 2,27,023 பிரசுரங்களை ஊழியத்தில் அளித்திருக்கிறோம். நம் பிரசுரங்களில் விளக்கப்பட்டிருக்கும் பைபிள் சத்தியங்களைத் தெரிந்துகொள்ள நிறையப் பேர் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். விரைவில் அவர்களும் நம்மோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவார்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறோம்.