வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஆகஸ்ட் 2011
கடந்த ஊழிய ஆண்டின் முடிவிலே, நம் நாட்டில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 37,095 என்ற புதிய உச்சநிலையை எட்டியுள்ளது. ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கையும் 3,449 என்ற புதிய உச்சநிலையை எட்டியுள்ளது. நம் சேவையை உண்மையிலேயே யெகோவா ஆசீர்வதித்து வருகிறார், செம்மறியாடு போன்ற மக்கள் நற்செய்திக்குச் செவிகொடுத்து வருகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.