வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
மார்ச் 2012
மொத்தம் 15,383 துணைப் பயனியர்கள் அறிக்கை செய்தார்கள். அவர்களில் 266 பெத்தேல் அங்கத்தினர்களும் அடங்குவர். அதுமட்டுமல்ல, மூன்று உச்ச நிலைகளை நாம் எட்டியிருக்கிறோம்: ஒழுங்கான பயனியர்கள்: 3,497; மறு சந்திப்புகள்: 2,76,822; பைபிள் படிப்புகள்: 44,560. ஏப்ரல் 5, 2012 அன்று நினைவு நாள் அனுசரிப்புக்கு 96,181 பேர் வந்திருந்தார்கள்.