செப்டம்பர் 10-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 97; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 7 பாரா. 1-8, பெட்டி பக். 53 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 42-45 (10 நிமி.)
எண் 1: எசேக்கியேல் 43:13-27 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பில் யெகோவாவின் பெயர் ஏன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?—நியாயங்காட்டி பக். 278 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய சக்தியைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: திறம்பட்ட ஊழியராக்கும் தனிப்பட்ட படிப்பு. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 27-32 வரையுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: உங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வெற்றிபெறாது. (ஏசா. 54:17) காவற்கோபுரம் ஆகஸ்ட் 15, 2004, பக்கம் 16, பாரா 17 மற்றும் ஜூலை 15, 2009, பக்கம் 23, பாராக்கள் 16, 17-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. என்ன கற்றுக்கொண்டார்கள் என சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: “ஆட்களுக்கேற்ற அணுகுமுறை.” கேள்வி-பதில்.
பாட்டு 44; ஜெபம்