ஜனவரி 14-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 26; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘‘சாட்சி கொடுங்கள்’ அதி. 13 பாரா. 8-16, பெட்டி பக். 105 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: மத்தேயு 7-11 (10 நிமி.)
எண் 1: மத்தேயு 10:24-42 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: விவேகமாக இருங்கள், ‘வீணானவற்றை’ பின்பற்றாதீர்கள்—1 சா. 12:21; நீதி. 23:4, 5 (5 நிமி.)
எண் 3: ஜெபிப்பதற்குத் தகுந்த காரியங்கள் யாவை?—நியாயங்காட்டி பக். 294 பாரா 3–பக். 295 பாரா 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: நடைமுறையான உதவி செய்யுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 188 பாரா 4-லிருந்து பக்கம் 189 பாரா 4 வரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. தனிப்பட்ட அக்கறை காட்டப்பட்டதால் ஆன்மீக முன்னேற்றம் செய்த ஒருவரை சுருக்கமாகப் பேட்டி காணுங்கள்.
10 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மத்தேயு 4:1-11 ஆகிய வசனங்களை வாசிக்கும்படி சொல்லுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் நமக்கு எப்படி உதவும் எனச் சிந்தியுங்கள்.
10 நிமி: “முழுமையாகச் சாட்சி கொடுங்கள்.” கேள்வி-பதில்.
பாட்டு 92; ஜெபம்