மே 13-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 92; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 18 பாரா. 12-18 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோவான் 5-7 (10 நிமி.)
எண் 1: யோவான் 6:22-40 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஏன் மீட்கும்பொருள் அந்த முறையில் கொடுக்கப்பட தேவைப்பட்டது?—நியாயங்காட்டி பக். 306 பாரா 6-பக். 307 பாரா 2 (5 நிமி.)
எண் 3: எண்ணாகமம் 15:37-40-ல் உள்ள நியமத்தை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: மே, ஜூன் மாதங்களுக்கான பிரசுர அளிப்பு. பேச்சு. பிராந்தியத்தில் உள்ளோருக்கு நம் துண்டுப்பிரதிகள் ஏன் ஆர்வமூட்டுவதாக இருக்குமெனச் சுருக்கமாகச் சொல்லுங்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் துண்டுப்பிரதிகளை எப்படி அளிக்கலாம் என்பதைக் காட்ட ஓரிரு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மத்தேயு 5:11, 12 மற்றும் மத்தேயு 11:16-19 ஆகிய வசனங்களை வாசிக்கச் சொல்லுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் நமக்கு எப்படி உதவும் என்று சிந்தியுங்கள்.
10 நிமி: “பிரசங்கிக்க எது நம்மைத் தூண்டுகிறது?” கேள்வி-பதில்.
பாட்டு 91; ஜெபம்