ஆகஸ்ட் 26-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 78; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 23 பாரா. 9-15, பெட்டிகள் பக். 184, 186 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ரோமர் 13-16 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப்பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: “முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்புகள் ஆரம்பிக்க உற்சாகப்படுத்துங்கள்.” பேச்சு. பின்பு, செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமையில் ஒரு பைபிள் படிப்பை எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள். எல்லோரும் பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முறைகள்—தொகுதி பிராந்தியம், தனிப்பட்ட பிராந்தியம். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில், பக்கம் 102 பாரா 3 முதல் பக்கம் 104 பாரா 1 வரையில் உள்ள பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. பிராந்தியம் கேட்பது, அதில் ஊழியம் செய்வது சம்பந்தமாக உங்கள் சபை செய்திருக்கும் ஏற்பாடுகளைக் குறித்துப் பிராந்திய கண்காணியிடம் பேட்டி காணுங்கள்.
10 நிமி: நாம் ஏன் கள்ளத் தீர்க்கதரிசிகள் அல்ல. நியாயங்காட்டி புத்தகத்தில், பக்கம் 136, பாரா 2 முதல் பக்கம் 137-ன் முடிவு வரையில் உள்ள பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. பக்கம் 137-ல் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அணுகுமுறையை நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 116; ஜெபம்