டிசம்பர் 30-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 89; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் அதி. 2 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 15-22 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: “‘விசுவாசத்தில் பலப்பட’ உதவுங்கள்.” பேச்சு. ஜனவரி மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று எப்படி பத்திரிகைகளைப் பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம் என்று சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள். இந்த ஏற்பாட்டில் கலந்துகொள்ள அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: உங்கள் பிள்ளை பிரஸ்தாபி ஆக உதவுங்கள். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகம் பக்கம் 82 பாராக்கள் 1-2-ன் அடிப்படையில் பேச்சு. முன்மாதிரியான ஒரு பெற்றோரை பேட்டி எடுங்கள்; அவர்களது பிள்ளை ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக இருக்க வேண்டும். தங்கள் பிள்ளை பிரஸ்தாபியாக தகுதிபெறுவதற்கு எப்படி உதவினார்கள்?
பாட்டு 119; ஜெபம்