பிப்ரவரி 17-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 81; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 9 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 29-31 (10 நிமி.)
எண் 1: ஆதியாகமம் 29:21-35 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பொதுவாக மனிதவர்க்கத்துக்கு உயிர்த்தெழுதல் எதைக் குறிக்கிறது?—நியாயங்காட்டி பக். 336 பாரா 4–பக். 337 பாரா 3 (5 நிமி.)
எண் 3: அபியத்தார்—ஒரேவொரு உண்மையற்ற செயல் நீண்ட காலமாகக் கடவுளுக்குச் செய்த சேவையைப் பயனற்றதாகச் செய்துவிடும்—1 சா. 22:11-23; 23:6; 2 சா. 15:24-36; 1 இரா. 1:7, 8, 25, 26, 32-40; 2:26; 4:4 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஊழியத்தில் கனிவாகப் பேசுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 118, பாரா 1-லிருந்து பக்கம் 119, பாரா 5 வரையுள்ள தகவலைக் கலந்தாலோசியுங்கள்.
5 நிமி: ஊழியத்தில் jw.org வெப் சைட்டைப் பயன்படுத்துகிறீர்களா? கலந்தாலோசிப்பு. நம்முடைய வெப் சைட்டைப் பயன்படுத்தி ஊழியத்தில் கிடைத்த நல்ல அனுபவங்களைச் சொல்லும்படி கேளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் jw.org வெப் சைட்டைப்பற்றி ஊழியத்தில் சொல்லும்படி உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “நினைவுநாள் சமயத்தில் சந்தோஷத்தை அதிகமாக்குங்கள்!” கேள்வி-பதில். சுகவீனம் அல்லது வேலைப்பளுவின் மத்தியிலும் துணைப் பயனியர் ஊழியம் செய்யப்போகிறவர்களிடம், அதற்காக என்ன மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கேளுங்கள். பாரா 3-ஐ சிந்திக்கும்போது மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெளி ஊழியக் கூட்டங்கள் சம்பந்தமாக என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று ஊழியக் கண்காணியிடம் கேளுங்கள்.
பாட்டு 8; ஜெபம்