நவம்பர் 24-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
நவம்பர் 24-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 4; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 18, 19 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 28-31 (10 நிமி.)
எண் 1: உபாகமம் 30:15–31:8 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மிருகங்களும் ஆத்துமாக்களே—நியாயங்காட்டி பக். 376 பாரா 5-பக். 377 பாரா 5 (5 நிமி.)
எண் 3: எதிரும் புதிருமான இரட்டையர்கள்—பைபிள் கதைகள் கதை 17 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
14 நிமி: “உங்களால் பயனியர் செய்ய முடியுமா?” ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. பாராக்கள் 22-32-ஐ கலந்து பேசுங்கள்.
8 நிமி: “எப்போதுமே அவர்கள் வீட்டில் இருப்பதில்லை!” கலந்தாலோசிப்பு. ஆர்வம் காட்டுகிற ஒருத்தரை திரும்ப சந்திக்க, விடாமல் முயற்சி செய்ய வேண்டும் என்று புரிய வையுங்கள்.—மத். 28:19, 20; மாற். 4:14, 15; 1 கொ. 3:6.
8 நிமி: “ஆராய்ச்சிக் கையேடு.” பேச்சு. ஆராய்ச்சிக் கையேட்டில் இருக்கிற, “எப்படித் தேட ஆரம்பிப்பது?” என்ற பகுதியை சுருக்கமாக விளக்குங்கள். இந்த புத்தகத்தில் எப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்யலாம் என்று சொல்லுங்கள். தனக்குத் தானே பேசுகிற நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்; அதில் ஒரு பிரஸ்தாபி, குடும்பத்தில் வந்த பிரச்சினையை சமாளிப்பதற்கு ஆராய்ச்சி கையேட்டை பயன்படுத்துகிறார்.
பாட்டு 69; ஜெபம்