ஜனவரி 5-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜனவரி 5, 2015-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 16; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 27, 28 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோசுவா 16-20 (8 நிமி.)
எண் 1: யோசுவா 17:11–18 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுள் யார்?—அறிமுகம் பக். 2 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: கெட்டவங்க நிம்மதியா வாழ முடியாது (ஆகாப் ராஜா)—1 இரா. 16:30-33; 20:26-34; 21:1-19; 22:13-38 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: “உள்ளத்தில் புதைத்து வைத்திருக்கிற நல்ல விஷயங்களையே” பேசுங்கள்.—மத். 12:35.
15 நிமி: சபைத் தேவைகள்.
15 நிமி: “நேரம் தவறாதீங்க.” கேள்வி-பதில். சரியான நேரத்திற்கு வர எது உதவும் என்று 4-வது பாராவை கலந்தாலோசிக்கும்போது கேளுங்கள்.
பாட்டு 44; ஜெபம்