மார்ச் 2-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
மார்ச் 2-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 127; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 37 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ரூத் 1-4 (8 நிமி.)
எண் 1: ரூத் 3:14–4:6 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: ஆக்கில்லா—தலைப்பு: வைராக்கியமாக ஊழியம் செய்யுங்கள், எப்போதும் உதவி செய்ய தயாராக இருங்கள்—அப். 18:1-3, 18, 19, 26; ரோ. 16:3, 5; 1 கொ. 16:19; 1 தீ. 1:3; 2 தீ. 4:19 (5 நிமி.)
எண் 3: இயேசுவுக்கு அதிகாரம் இருந்தாலும் அவர் மனத்தாழ்மையாக இருக்கிறார்—அறிமுகம் பக். 8 பாரா 5-பக். 9 பாரா 4 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: ‘நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாக’ இருங்கள்!—தீத்து 2:14.
15 நிமி: “நற்செயல்கள் செய்ய மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்.” கலந்தாலோசிப்பு. இந்த மாதத்திற்கான வசனத்தை பற்றி ஊழியக் கூட்டத்தில் என்னவெல்லாம் தெரிந்துகொண்டோம் என்று சொல்லுங்கள்.
15 நிமி: எப்படி செய்தோம்? கலந்தாலோசிப்பு. “மக்களுக்கு ஏற்ற விதத்தில் பேசுங்கள்” என்ற கட்டுரையில் இருக்கிற ஆலோசனைகளை கடைப்பிடித்ததால் என்ன பலன் கிடைத்தது என்று சபையில் இருப்பவர்களிடம் கேளுங்கள்.
பாட்டு 85; ஜெபம்