டிசம்பர் 14-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
டிசம்பர் 14-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 5; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 85 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 15-19 (8 நிமி.)
எண் 1: 2 நாளாகமம் 16:1-9 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: யாரெல்லாம் பூஞ்சோலை பூமியில் வாழ்வார்கள்?—பேச்சுப் பொருள்கள் 40இ (5 நிமி.)
எண் 3: ஏசா—தலைப்பு: யெகோவாவுடைய ஏற்பாட்டை மதிக்கிற விதத்தில் நாம் தீர்மானம் எடுக்க வேண்டும்—ஆதி 25:25-34; எபி 12:16 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்.”—அப். 14:22.
30 நிமி: “கண்ணால் காண்பதன்படி நடக்காமல் விசுவாசத்தின்படி நடங்கள்.” கேள்வி-பதில். முதல் பாராவிலிருந்து ஆரம்ப குறிப்புகளையும் கடைசி பாராவிலிருந்து முடிவு குறிப்புகளையும் சுருக்கமாக சொல்லுங்கள்.
பாட்டு 133; ஜெபம்