‘அன்பு பலப்படுத்துகிறது’
காலை
9:30 இசை
9:40 பாட்டு எண் 90, ஜெபம்
9:50 “அறிவு தலைக்கனத்தை உண்டாக்குகிறது, அன்போ பலப்படுத்துகிறது”
10:05 தொடர்பேச்சு: அவர்கள் மற்றவர்களைப் பலப்படுத்தினார்கள்
பர்னபா
பவுல்
தொற்காள்
11:05 பாட்டு எண் 79, அறிவிப்புகள்
11:15 நல்ல செய்தியைச் சொல்வதோடு நிறுத்தாதீர்கள், அதைவிட அதிகம் செய்யுங்கள்
11:30 அர்ப்பணப் பேச்சு
12:00 பாட்டு எண் 52
மதியம்
1:10 இசை
1:20 பாட்டு எண் 107, ஜெபம்
1:30 பைபிள் சொற்பொழிவு: உண்மையான அன்பைக் காட்டும்போது சத்தியத்தை ஆதரிக்கிறோம்—எப்படி?
2:00 காவற்கோபுர சுருக்கம்
2:30 பாட்டு எண் 101, அறிவிப்புகள்
2:40 தொடர்பேச்சு: உடல் வளர்ச்சி அடைவதற்கு உதவுங்கள்
பைபிளை ஆசை ஆசையாகப் படியுங்கள்
கடவுளுடைய கட்டளைகள் ஞானமானவை என்பதைக் காட்டுங்கள்
சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துங்கள்
3:40 “எல்லாவற்றையும் அன்போடு செய்யுங்கள்”
4:15 பாட்டு எண் 105, ஜெபம்