அருகில் நடைபெறும் “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராக திட்டமிடுவீர்!
இந்தியாவின் 17 இடங்களில் நடைபெறும் யெகோவாவின் சாட்சிகளுடைய மூன்று-நாள் தொடர் மாநாடுகள், அக்டோபர் 2, 1998-ல் ஆரம்பித்து டிசம்பர் 1998-ன் கடைசிவரை தொடரும். இம்மாநாட்டின் நிகழ்ச்சிநிரல், ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, பெங்காலி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடைபெறும்.
உற்சாகமூட்டும் அநேக பைபிள் பேச்சுகளையும் நடைமுறையான நடிப்புகளையும் காணத்தவறாதீர். கவலைகளை எவ்வாறு குடும்பங்கள் மேற்கொள்ளலாம் என்பதைப் பற்றிய நிஜவாழ்க்கை நாடகத்தையும் கண்டுமகிழ்வீர். அனைத்து நிகழ்ச்சிநிரல்களுக்குமான அனுமதி இலவசமே. கீழே பட்டியலிடப்பட்டுள்ள இடங்களில் நடைபெறும் ஏதாவதொரு மாநாட்டுக்கு ஆஜராவீர்.
அக்டோபர் 2-4 ஜலந்தர் (பஞ்சாபி/ஹிந்தி): Desh Bhagat Yadgar Hall, G. T. Road, Jalandhar, Punjab
அக்டோபர் 23-25 மும்பை (குஜராத்தி/ஹிந்தி/ஆங்கிலம்): Shanmughanand Hall, 292 Comrade Harbanslal Marg, Sion (East), Mumbai, Maharashtra 400 022
அக்டோபர் 23-25 புது டெல்லி (ஹிந்தி/ஆங்கிலம்): Shah Auditorium, Shree Delhi Gujarati Samaj, 2 Raj Nivas Marg, New Delhi, NCT 110 054
அக்டோபர் 30-நவம்பர் 1 பெங்களூர் (ஆங்கிலம்): Sri Y. Muniswamappa Kalayana Mantapa, No.17, Gopal Theatre Annexe, Yeshwanthpur, Bangalore, Karnataka 560 022
அக்டோபர் 30-நவம்பர் 1 சின்சுவாட் (ஹிந்தி): PCMC Auditorium, Opposite Chinchwad TELCO, Chinchwad, Pune, Maharashtra 411 033
அக்டோபர் 30-நவம்பர் 1 பனஜி (ஆங்கிலம்): Kala Academy, Campal, Panaji, Goa 403 001
நவம்பர் 6-8 செகந்திராபாத் (தெலுங்கு): Krupa Anand Hall, West Maredpally, Secunderabad, Andhra Pradesh 500 009
நவம்பர் 6-8 ஷிமோகா (கன்னடம்): Ku-vempu, Rangamandir, Shimoga, Karnataka
நவம்பர் 13-15 கல்கத்தா (பெங்காலி/ஆங்கிலம்): Rabindra Sarobar Stadium Hall, Southern Avenue, Calcutta, West Bengal
நவம்பர் 13-15 கோழிக்கோடு (மலையாளம்): Gujarati Vidyalaya Association, Kozhikode, Kerala
நவம்பர் 20-22 எர்ணாகுளம் (மலையாளம்): Rajiv Gandhi Indoor Stadium, Kadavanthra, Ernakulam, Kerala 682 020
நவம்பர் 20-22 ஜம்ஷெட்பூர் (ஹிந்தி): The Milanee Hall, Bistupur, Jameshedpur, Bihar
நவம்பர் 27-29 திப்ருகர் (ஹிந்தி): India Club & Theatrical Institution, Dibrugarh, Assam
டிசம்பர் 11-13 கங்டோக் (நேப்பாளி): பிறகு அறிவிக்கப்படும்
டிசம்பர் 25-27 சென்னை (தமிழ்): பிறகு அறிவிக்கப்படும்
டிசம்பர் 25-27 கட்டப்பனா (மலையாளம்): Kattapana Panchayathu Town Hall, Kattapana, Kerala
டிசம்பர் 25-27 போர்ட் ப்ளேர் (ஹிந்தி): Andamans Tamizdhar Sangam, Port Blair, Andamans and Nicobar Islands