உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 செப்டம்பர் பக். 5
  • எதுவும் வீணாக்கப்படவில்லை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எதுவும் வீணாக்கப்படவில்லை
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • திறமையான வேலையாளாக இருங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • நம் பைபிள் பிரசுரங்களை ஞானமாக உபயோகியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பிரசுரங்களை ஞானமாக உபயோகிப்பதன் மூலம்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • நம்முடைய பிரசுரங்களை நீங்கள் மதிக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—1992
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 செப்டம்பர் பக். 5
வார்விக், நியு யார்க்கில் இருக்கிற உலகத் தலைமை அலுவலகம்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

எதுவும் வீணாக்கப்படவில்லை

இயேசு அற்புதமான விதத்தில் 5,000 ஆண்கள் உட்பட பல பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் உணவளித்த பின்பு, இப்படிச் சொன்னார்: “எதுவும் வீணாகாதபடி, மீதியான ரொட்டித் துண்டுகளைச் சேகரியுங்கள்.” (யோவா 6:12) அந்த உணவை வீணாக்காமல் இருப்பதன் மூலம், யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளுக்கு நன்றியோடு இருந்ததை இயேசு காட்டினார்.

நன்கொடைகளை ஞானமாகப் பயன்படுத்துவதன் மூலம், இயேசுவைப் போலவே நடந்துகொள்ள ஆளும் குழு இன்று கடினமாக முயற்சி செய்கிறது. உதாரணத்துக்கு, வார்விக், நியு யார்க்கில் இருக்கிற உலகத் தலைமை அலுவலகத்தைக் கட்டியபோது, நன்கொடைகளை நல்ல முறையில் பயன்படுத்தும் விதத்தில் அதன் வடிவமைப்பைச் சகோதரர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

நாம் எப்படி வீணாக்காமல் இருக்கலாம்?

  • ராஜ்ய மன்றத்தில் ஒரு சகோதரர் விளக்குகளை அணைக்கிறார்

    கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது...

  • ஒரு யெகோவாவின் சாட்சி பைபிளில் தன்னுடைய பெயரை எழுதுகிறார்

    நமக்காகப் பிரசுரங்களை வாங்கும்போது...

  • தனக்குத் தேவையான அளவு துண்டுப்பிரதிகளை மட்டுமே ஒரு சகோதரர் எடுத்துக்கொள்கிறார்

    ஊழியத்துக்காகப் பிரசுரங்களை வாங்கும்போது... (mwb17.02 “பைபிள் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்” பாரா 1)

  • ஒரு பெண்ணுக்கு பிரசுரத்தைக் கொடுப்பதற்கு முன்பு, அவருக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதை ஒரு சகோதரி நிச்சயப்படுத்திக்கொள்கிறார்

    ஊழியத்தில் பிரசுரங்களைக் கொடுக்கும்போது... (mwb17.02 “பைபிள் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்” பாரா 2, பெட்டி)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்