தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
அக்டோபர் 28, 2013-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும்.
1. “கிறிஸ்துவின் சிந்தை” இருக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? (1 கொ. 2:16) [செப். 2, காவற்கோபுரம் 08 7/15 பக். 27 பாரா 7]
2. எவ்விதங்களில் நாம் ‘பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஒடுகிறோம்’? (1 கொ. 6:18) [செப். 2, காவற்கோபுரம் 08 7/15 பக். 27 பாரா 9; காவற்கோபுரம் 04 2/15 பக். 12 பாரா 9]
3. ‘ஞானஸ்நானம்’ என்று பவுல் என்ன அர்த்தத்தில் இங்கு குறிப்பிடுகிறார்? (1 கொ. 15:29) [செப். 9, காவற்கோபுரம் 08 7/15 பக். 27 பாரா 4]
4. 2 கொரிந்தியர் 1:24-லுள்ள பவுலின் வார்த்தைகளை இன்றுள்ள மூப்பர்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள்? [செப். 16, காவற்கோபுரம் 13 1/15 பக். 27 பாரா. 2-3]
5. 2 கொரிந்தியர் 9:7-லுள்ள ஆலோசனையை நாம் எப்படிப் பின்பற்றுகிறோம்? [செப். 23, விழித்தெழு 5/08 பக். 21, பெட்டி]
6. கலாத்தியர் 6:4-லுள்ள பவுலின் ஆலோசனையைப் பின்பற்றினால் என்ன பலன்களை அடைவோம்? [செப். 30, காவற்கோபுரம் 12 12/15 பக். 13 பாரா 18]
7. ‘கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வது’ என்றால் என்ன? (எபே. 4:3) [அக். 7, காவற்கோபுரம் 12 7/15 பக். 28 பாரா 7]
8. பவுல் தான் விட்டுவந்த காரியங்களைக் குறித்து எப்படி உணர்ந்தார்? (பிலி. 3:8) [அக். 14, காவற்கோபுரம் 12 3/15 பக். 27 பாரா 12]
9. என்ன அர்த்தத்தில் “மற்றவர்கள் தூங்குவதுபோல் நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது”? (1 தெ. 5:6) [அக். 21, காவற்கோபுரம் 12 3/15 பக். 10 பாரா 4]
10. இயேசுவின் பலி எப்படி “சரிசமமான மீட்புவிலையாக” இருந்தது? (1 தீ. 2:6) [அக். 28, காவற்கோபுரம் 11 6/15 பக். 13 பாரா 11]