உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 4:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 பின்பு, மோசே தன் மாமனார் எத்திரோவிடம்+ போய், “நான் போய் எகிப்திலுள்ள என் சகோதரர்கள் நன்றாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும், தயவுசெய்து என்னை அனுப்பி வையுங்கள்” என்றார். அப்போது எத்திரோ, “சரி, நல்லபடியாகப் போய்விட்டு வா” என்றார்.

  • யாத்திராகமம் 18:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யெகோவா மோசேக்கும் தன்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கும் எப்படியெல்லாம் உதவினார் என்றும், அவர்களை எகிப்திலிருந்து எப்படிக் கூட்டிக்கொண்டு வந்தார் என்றும் எத்திரோ கேள்விப்பட்டார்.+ இவர் மீதியான் தேசத்தைச் சேர்ந்த குரு, மோசேயின் மாமனார்.+

  • எண்ணாகமம் 10:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அப்போது மோசே, தன்னுடைய மாமனாரும் மீதியானியருமான ரெகுவேலின்*+ மகன் ஒபாபிடம், “யெகோவா எங்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன+ இடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம். நீங்களும் எங்களோடு வாருங்கள்.+ நாங்கள் உங்களை நன்றாகக் கவனித்துக்கொள்வோம். இஸ்ரவேலர்களுக்கு நிறைய ஆசீர்வாதங்கள் தரப்போவதாக யெகோவா வாக்குறுதி கொடுத்திருக்கிறார்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்