பொருளடக்கம்
டிசம்பர் 15, 2011
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
ஜனவரி 30, 2012–பிப்ரவரி 5, 2012
அவர் உங்களுக்கு நல்ல உதாரணமா, கெட்ட உதாரணமா?
பக்கம் 8
பாட்டு எண்கள்: 29, 22
பிப்ரவரி 6-12, 2012
ஏன் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட வேண்டும்?
பக்கம் 13
பாட்டு எண்கள்: 38, 18
பிப்ரவரி 13-19, 2012
கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்ட பூர்வ கால விசுவாசிகள்
பக்கம் 18
பாட்டு எண்கள்: 54, 51
பிப்ரவரி 20-26, 2012
கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுதல்—முதல் நூற்றாண்டிலும் இன்றும்
பக்கம் 22
பாட்டு எண்கள்: 11, 31
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 8-12
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சில நபர்கள் நமக்கு நல்ல உதாரணமாகவும், அதேசமயத்தில் கெட்ட உதாரணமாகவும் விளங்குகிறார்கள். இந்த இரு கோணங்களிலிருந்தும் சாலொமோனைப் பார்க்க இந்தக் கட்டுரை உதவும். கிறிஸ்தவ வாழ்க்கைக்கு உதவும் என்ன விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்?
படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 13-17
பிரபஞ்சத்திலேயே மிக வலிமைமிக்க ஒரு சக்தி இந்தப் பொல்லாத உலகில் நம் வாழ்வைச் சிறப்பாக வழிநடத்தும். அது என்ன? நாம் ஏன் அந்தச் சக்தியால் வழிநடத்தப்பட வேண்டும்? அந்தச் சக்தியிலிருந்து முழு பயனடைய நாம் என்ன செய்யலாம்?
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 18-26
பூர்வ கால விசுவாசிகள் பலர் கடவுளுடைய சக்தியால் நிரம்பியிருந்தார்கள். அது அவர்கள்மீது என்னென்ன விதங்களில் செயல்பட்டது? அவர்களை யெகோவா வழிநடத்திய விதத்தை ஆராய்வது, இன்று சேவை செய்ய நமக்கு மிகுந்த உற்சாகமளிக்கும்.
இதர கட்டுரைகள்
3 மாற்றங்கள் செய்தேன், ஆசீர்வாதங்கள் பெற்றேன்
27 சுகவீனத்தின் மத்தியிலும் சந்தோஷம்
31 உங்களுக்கு நினைவிருக்கிறதா?
32 2011 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை