பொருளடக்கம்
ஜூன் 15, 2012
© 2012 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்
ஜூலை 30, 2012–ஆகஸ்ட் 5, 2012
யெகோவா ‘மறைபொருளை வெளிப்படுத்துகிறவர்’
பக்கம் 7 • பாடல்கள்: 114, 117
ஆகஸ்ட் 6-12, 2012
“சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களை” யெகோவா வெளிப்படுத்துகிறார்
பக்கம் 14 • பாடல்கள்: 116, 54
ஆகஸ்ட் 13-19, 2012
யெகோவாவின் சேவைக்கு ஏன் முதலிடம் கொடுக்க வேண்டும்?
பக்கம் 20 • பாடல்கள்: 66, 103
ஆகஸ்ட் 20-26, 2012
‘கடவுளுடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்டார்கள்’
பக்கம் 25 • பாடல்கள்: 37, 95
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 7-18
உலக அரங்கில் நடக்கவிருக்கும் சம்பவங்களைப் புரிந்துகொள்ள பைபிளிலுள்ள எந்தத் தீர்க்கதரிசனங்கள் உதவுகின்றன? தானியேல் 2-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாபெரும் சிலையைப் பற்றியும்... வெளிப்படுத்துதல் 13, 17-ஆம் அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மூர்க்க மிருகம் மற்றும் அதற்கு ஒப்பான உருவம் பற்றியும்... சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை இந்த இரண்டு படிப்புக் கட்டுரைகள் விளக்குகின்றன. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் காரியங்களைப் பற்றி பைபிள் தரும் நுட்ப விவரங்களைப் படித்துப் பாருங்கள்.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 20-24
யெகோவாவுக்காக ஒருவர் தன்னையே அர்ப்பணிக்கையில் இனி கடவுளுடைய காரியங்களுக்கே அவர் முதலிடம் கொடுப்பார் என்று அர்த்தம். பைபிள் காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் எடுத்த தீர்மானங்களைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது... நம்முடைய நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துகிறோமா என்பதைச் சோதித்துப் பார்க்க நம்மைத் தூண்டும்.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 25-29
பைபிள் எழுத்தாளர்களும் தீர்க்கதரிசிகளும் எப்படி ‘கடவுளுடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்டார்கள்’ என்பதையும்... பைபிள் கடவுள் தந்த புத்தகம் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது என்பதையும்... இந்தக் கட்டுரை விளக்குகிறது. (2 பே. 1:21) பைபிளைத் தந்ததற்காகக் கடவுளுக்கு வாழ்நாளெல்லாம் நன்றியுடன் இருக்க நமக்கு எது உதவும் என்பதையும் இக்கட்டுரை விளக்குகிறது.
இதர கட்டுரைகள்
3 ஊழியம் கற்றுத்தந்த ‘ரகசியம்’
12 எட்டு ராஜாக்கள் வெளிப்படுத்தப்படுகிறார்கள்
19 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
30 ஞானமாய் நடங்கள்—“திறம்பட்ட வழிநடத்துதலை” பெறுங்கள்
அட்டை: முடிந்தவரை எல்லாரும் சத்தியத்தை அறிந்துகொள்ள பல்வேறு இடங்களில், பல்வேறு விதங்களில் நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஓர் உதாரணம்தான், டம்நோயன் சூடாக்கில் உள்ள இந்த மிதக்கும் மார்க்கெட்.
தாய்லாந்து
மக்கள்தொகை
6,67,20,000
பிரஸ்தாபிகள்
3,423
ஒழுங்கான பயனியர்கள்
824