பொருளடக்கம்
ஆகஸ்ட் 15, 2013
© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. எல்லா உரிமையும் பிரசுரிப்போருக்கே உரியது.
படிப்பு இதழ்
செப்டம்பர் 30, 2013–அக்டோபர் 6, 2013
நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்
பக்கம் 3 • பாடல்கள்: 125, 66
அக்டோபர் 7-13, 2013
ஒருபோதும் ‘யெகோவாமீது கோபம்கொள்ளாதீர்’
பக்கம் 10 • பாடல்கள்: 119, 80
அக்டோபர் 14-20, 2013
ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்
பக்கம் 18 • பாடல்கள்: 124, 20
அக்டோபர் 21-27, 2013
நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென சிந்தித்துப் பாருங்கள்
பக்கம் 23 • பாடல்கள்: 61, 43
படிப்புக் கட்டுரைகள்
▪ நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்
யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிற ஊழியர்களான நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம், அதாவது பரிசுத்த சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில், நெகேமியா 13-ஆம் அதிகாரத்தைச் சிந்திப்போம். பரிசுத்த மக்களாய் நிலைத்திருக்க உதவும் நான்கு அம்சங்களை இதில் ஆராய்வோம்.
▪ ஒருபோதும் ‘யெகோவாமீது கோபம்கொள்ளாதீர்’
உண்மையுள்ள கிறிஸ்தவர் ஒருவர் ‘யெகோவாமீது கோபம்கொள்வதற்கு’ காரணமான ஐந்து விஷயங்களை இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கும். (நீதி. 19:3) நம்முடைய பிரச்சினைகளுக்கு ஒருபோதும் யெகோவாவைக் குறைகூறாதிருக்க உதவும் ஐந்து வழிகளையும் விரிவாக ஆராயும்.
▪ ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்
▪ நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென சிந்தித்துப் பாருங்கள்
சவால்களின் மத்தியிலும் உறுதியாய் நிலைத்திருக்க, ஒருவருக்கொருவர் எப்படி உதவலாம் என முதல் கட்டுரை விளக்குகிறது. கடவுளோடுள்ள நட்புறவைக் குலைத்துப்போட சாத்தான் நம்மைத் தூண்டும்போது அதை எப்படி வெற்றிகரமாக எதிர்த்து நிற்கலாமென இரண்டாவது கட்டுரை விளக்குகிறது.
இதர கட்டுரைகள்
8 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
9 ‘ஒவ்வொரு நாளும் யெகோவா எனக்காக பாரத்தைச் சுமக்கிறார்’
15 பெற்றோரே—சிசுப் பருவத்திலிருந்தே பிள்ளையைப் பயிற்றுவியுங்கள்
அட்டைப்படம்: ஒதுக்குப் புறமான எராப் கிராமத்தில் பிரஸ்தாபிகள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறார்கள்; இது மோரோபே மாவட்டத்திலுள்ள மலைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கிராமங்களில் ஒன்று.
பாப்புவா-நியூ கினி
மக்கள்தொகை: 70,13,829
சராசரி பிரஸ்தாபிகள்: 3,770
சராசரி ஒழுங்கான பயனியர்கள்: 367
சராசரி பைபிள் படிப்புகள்: 5,091
2012-ல் நினைவு நாளுக்கு வந்திருந்தோர்: 28,909
மொழிபெயர்ப்பு: 14 மொழிகளில்
ஒவ்வொரு பிரஸ்தாபியும் சராசரியாக ஆறு புதியவர்களை நினைவு நாளுக்கு அழைத்து வந்திருந்தார்