ஏப்ரல் 4-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 43; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
w08 11/15 பக். 23-25 பாரா. 1-10 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோபு 16-20 (10 நிமி.)
எண் 1: யோபு 18:1-21 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: இயேசு பரலோகத்தில் தம்முடைய மாம்ச உடலைக் கொண்டிருக்கிறாரா?—rs பக். 217 பாரா. 3-6 (5 நிமி.)
எண் 3: யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அறிந்த அதிகாரிகள் ஏன் அவர்களைப் பாராட்டுகிறார்கள்?—ரோ. 13:3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: “ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்.” கலந்தாலோசிப்பு.
15 நிமி: சபைத் தேவைகள்.
பாட்டு 45; ஜெபம்