உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 99
  • மாபெரும் குடும்பம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மாபெரும் குடும்பம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • லட்ச லட்சமானோர் நாமே
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • திரளான சகோதரர்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இரண்டாம் ஆபத்து—குதிரைச்சேனைகளாகிய இராணுவங்கள்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • தேவதூதர்களைப் பற்றிய உண்மைகள்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 99

பாடல் 99

மாபெரும் குடும்பம்

(வெளிப்படுத்துதல் 7:9, 10)

  1. 1. வெற்றி நடை போட்டு நாங்கள்

    வீரர்கள் போல் செல்வோம்.

    எங்கள் உயிர் போனாலும்

    விஸ்வாசம் போகாது.

    நாங்கள் பெரும் கூட்டம்தான்

    நாளும் வளர்கின்றோம்.

    தேசம் இனம் பேதம் இல்லாமல்

    “யா”வைப் புகழ்கின்றோம்.

  2. 2. மேகத் திரள் போல நாங்கள்

    தூரம் வரை செல்வோம்.

    வாடும் உயிர்கள் பார்த்து

    வாழ்வின் மழை பெய்வோம்.

    ஆனாலும் எங்கள் நெஞ்சும்

    வாடும் சில நேரம்.

    ஏசு தரும் ஊக்கத்தால் மீண்டும்

    உள்ளம் மகிழ்ந்தாடும்.

  3. 3. நாங்கள் பெரும் கூட்டம் ஆனோம்.

    சேவை தினம் செய்வோம்.

    தேவன் குடை கீழ் சேர்ந்து,

    ராஜ்யத்தை சொல்கின்றோம்.

    என்றும் இறைவன் கைகள்

    எங்கள் உயிர் காக்கும்.

    காடு மலை தீவுகள் எங்கும்

    எங்கள் குரல் கேட்கும்.

(பாருங்கள்: ஏசா. 52:7; மத். 11:29; வெளி. 7:15.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்