உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 2/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 2/15 பக். 1-2

பொருளடக்கம்

பிப்ரவரி 15, 2008

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

மார்ச் 17-23, 2008

யெகோவாவை எப்போதும் உங்கள் முன்பாக வைத்திருங்கள்

பக்கம் 3

பாட்டு எண்கள்: 37, 26

மார்ச் 24-30, 2008

யெகோவாவின் வழிகளில் நடவுங்கள்

பக்கம் 7

பாட்டு எண்கள்: 138, 57

மார்ச் 31–ஏப்ரல் 6, 2008

இயேசு கிறிஸ்துவே தலைசிறந்த மிஷனரி

பக்கம் 12

பாட்டு எண்கள்: 172, 72

ஏப்ரல் 7-13, 2008

தலைசிறந்த மிஷனரியைப் பின்பற்றுங்கள்

பக்கம் 16

பாட்டு எண்கள்: 211, 209

ஏப்ரல் 14-20, 2008

கிறிஸ்துவின் பிரசன்னம்​—⁠அதன் அர்த்தம் என்ன?

பக்கம் 21

பாட்டு எண்கள்: 168, 21

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11

பைபிள் பதிவுகளைத் தியானிப்பது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. யெகோவாவை எப்போதும் நமக்கு முன்பாக வைத்தால் அவர் நம் ஜெபங்களுக்குப் பதில் அளிப்பார். அப்படி அவரை நமக்கு முன்பாக வைப்பதற்கு நாம் அவருக்குக் கீழ்ப்படியவும் எப்போதும் அவர்மீது நம்பிக்கை வைக்கவும் வேண்டும். அவருடைய வழிகளில் நடப்பது நம்மை நம்பகமானவர்களாக, தாழ்மையுள்ளவர்களாக, தைரியமுள்ளவர்களாக, மற்றவர்கள்மீது அக்கறை காட்டுகிறவர்களாக ஆக்கும்.

படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 12-20

இயேசு கிறிஸ்துவே மகத்தான மிஷனரி. அவர் எப்படிப் பயிற்சி பெற்றார், அவர் எப்படிப் போதித்தார், மக்கள் அவரை நேசிக்கக் காரணமென்ன என்பதையெல்லாம் கற்றுக்கொள்ளுங்கள். இயேசுவை எப்படிப் பின்பற்றலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள், நாம் அறிவிக்கிற நற்செய்தியைக் கேட்பவர்களின் இருதயத்தைத் தூண்டி, அவர்களைச் செயல்பட வைக்கும் விதத்தில் எப்படிக் கற்பிக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

படிப்புக் கட்டுரை 5 பக்கங்கள் 21-25

கிறிஸ்துவின் பிரசன்னம் நீண்ட காலப்பகுதியை உட்படுத்துவதாக ஏன் சொல்லப்படுகிறதெனக் கற்றுக்கொள்ளுங்கள். ‘இந்தச் சந்ததி’ என இயேசு யாரைக் குறிப்பிட்டார் என்பதற்கான வேதப்பூர்வ அத்தாட்சியை ஆராய்ந்து பாருங்கள். (மத். 24:34) ‘இந்தச் சந்ததியின்’ காலப்பகுதியைக் கணக்கிட முடியாததற்கான காரணத்தை அறிந்துகொள்ளுங்கள்.

இதர கட்டுரைகள்

இஸ்ரவேலரின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

பக்கம் 26

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—மாற்கு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

பக்கம் 28

‘ஆழமாகத் தோண்டத் துவங்கும்படி’ கிலியட் பட்டதாரிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்

பக்கம் 31

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்