ஜூலை 21-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஜூலை 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 122; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
சித்தம் பாடங்கள் 11-13 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 25-27 (10 நிமி.)
எண் 1: லேவியராகமம் 26:1-17 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: எல்லா மனிதரும் முடிவில் இரட்சிக்கப்டுவார்களா?—நியாயங்காட்டி பக். 357 பாரா 2 (5 நிமி.)
எண் 3: ஒரு நல்ல மகனும் ஒரு கெட்ட மகனும்—பைபிள் கதைகள் கதை 6 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: “ஜனங்களைக் கூடிவரச்செய்யுங்கள்.” கேள்வி-பதில்.
10 நிமி: “ஒரு விசேஷ அழைப்பு.” கேள்வி-பதில். முடிந்தால் சபையார் அனைவருக்கும் ஒரு அழைப்பிதழைக் கொடுத்து அதிலுள்ளதைக் கலந்தாலோசியுங்கள். விநியோகிப்பு எப்போது தொடங்குகிறது என்று சபையாருக்குச் சொல்லுங்கள். பிராந்தியம் முழுவதும் இதைக் கொடுப்பதற்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றியும் சொல்லுங்கள். சுருக்கமான ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: “உலகத்தார் மத்தியில் எப்போதும் நன்னடத்தை உள்ளவர்களாக இருங்கள்.” கேள்வி-பதில். “2014 மண்டல மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” பகுதியிலும் பாதுகாப்பைப் பற்றி எல்லா சபைகளுக்கும் அனுப்பப்பட்ட ஆகஸ்ட் 3, 2013 தேதியிட்ட கடிதத்திலும் உள்ள பொருத்தமான குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 125; ஜெபம்