“தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டிற்கு வரவேற்கிறோம்
யெகோவாவின் சாட்சிகளுடைய மூன்றுநாள் மாநாடுகளின் இந்தத் தொடர் புது தில்லியில் அக்டோபர் 11 அன்று துவங்குகிறது. இந்தியாவில் மொத்தம் 15 மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன! செயல்படத் தூண்டும் அநேக பைபிள் பிரசங்கங்களையும் நடைமுறையான நடிப்புகளையும் தவறவிடாதீர்கள். கிதியோன் மற்றும் அவருடைய சிறிய படையின் அஞ்சாத வீரச்செயல்களை அடிப்படையாகக்கொண்ட முழு-ஒப்பனை நாடகத்தை மகிழ்ந்தனுபவியுங்கள்.—நியாயாதிபதிகள், அதிகாரங்கள் 6 மற்றும் 7.
எல்லா நிகழ்ச்சிநிரல்களுக்கும் அனுமதி இலவசம். உங்களுக்கு அருகாமையில் உள்ள, கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் எந்த நகரத்திலாவது நடைபெறும் மாநாட்டிற்கு செல்லுங்கள்:
1996-97 மாவட்ட மாநாடு நடைபெறும் இடங்கள்
அக்டோபர் 11-13 புது தில்லி (ஹிந்தி/ஆங்கிலம்)
அக்டோபர் 25-27 பனஜி, கோவா(கொங்கனி/ஆங்கிலம்)
நவம்பர் 1-3 ஷிமோகா (கன்னடம்)
நவம்பர் 15-17 மும்பை (ஹிந்தி/ஆங்கிலம்)
நவம்பர் 22-24 புனே (ஹிந்தி/ஆங்கிலம்)
நவம்பர் 29 டிசம்பர் 1 (தெலுங்கு/ஆங்கிலம்)
டிசம்பர் 6-8 ஆனந்த் (குஜராத்தி) போர்ட்பிளேர் (ஹிந்தி)
டிசம்பர் 13-15 கல்கத்தா (பெங்காலி/ஹிந்தி/ஆங்கிலம்)
டிசம்பர் 20-22 ஷிலிகுரி (ஹிந்தி/நேபாளி)
டிசம்பர் 27-29 மதுரை (தமிழ்) சென்னை (தமிழ்/ஆங்கிலம்) கோட்டயம் (மலையாளம்)
ஜனவரி 3-5 கோழிக்கோடு (மலையாளம்)