உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

      • நீதிமொழிகள் எழுதப்பட்டதற்கான காரணம் (1-7)

      • கெட்ட சகவாசத்தால் வரும் ஆபத்துகள் (8-19)

      • உண்மையான ஞானம் பொது இடங்களில் நின்று அழைக்கிறது (20-33)

நீதிமொழிகள் 1:1

இணைவசனங்கள்

  • +2சா 12:24
  • +1ரா 2:12
  • +1ரா 4:29, 32; பிர 12:9

நீதிமொழிகள் 1:2

இணைவசனங்கள்

  • +நீதி 8:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 16

    9/15/1999, பக். 12-13

நீதிமொழிகள் 1:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடும்.”

இணைவசனங்கள்

  • +எபி 12:11
  • +1ரா 3:28
  • +நீதி 3:11, 12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 12-13

நீதிமொழிகள் 1:4

இணைவசனங்கள்

  • +நீதி 15:5
  • +நீதி 2:11; 3:21; 8:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/2002, பக். 30

    9/15/1999, பக். 12-13

நீதிமொழிகள் 1:5

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள்.”

இணைவசனங்கள்

  • +நீதி 9:9
  • +1சா 25:32, 33; நீதி 24:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2012, பக். 30

    9/15/1999, பக். 13

    6/15/1995, பக். 19

நீதிமொழிகள் 1:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நீதிக்கதையையும்.”

இணைவசனங்கள்

  • +பிர 12:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 13

நீதிமொழிகள் 1:7

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பயபக்தி காட்டுவதே.”

இணைவசனங்கள்

  • +யோபு 28:28; நீதி 9:10
  • +நீதி 5:12, 13; 18:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 17

    9/15/1999, பக். 13-14

    9/1/1991, பக். 12-13

    8/1/1990, பக். 6

    10/1/1987, பக். 26

    விழித்தெழு!,

    8/22/1997, பக். 19

    நியாயங்காட்டி, பக். 288-289

நீதிமொழிகள் 1:8

இணைவசனங்கள்

  • +உபா 6:6, 7; எபே 6:4; எபி 12:9
  • +லேவி 19:3; நீதி 31:26; 2தீ 1:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 50

    காவற்கோபுரம்,

    8/1/2000, பக். 5

    9/15/1999, பக். 14

    1/15/1993, பக். 8-9

    விழித்தெழு!,

    8/22/1997, பக். 19

நீதிமொழிகள் 1:9

இணைவசனங்கள்

  • +நீதி 4:7, 9
  • +நீதி 3:21, 22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 14

நீதிமொழிகள் 1:10

இணைவசனங்கள்

  • +ஆதி 39:7, 8; உபா 13:6-8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 14-15

நீதிமொழிகள் 1:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 14-15

நீதிமொழிகள் 1:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 14-15

நீதிமொழிகள் 1:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 14-15

நீதிமொழிகள் 1:15

இணைவசனங்கள்

  • +நீதி 4:14; 13:20; 1கொ 15:33

நீதிமொழிகள் 1:16

இணைவசனங்கள்

  • +நீதி 6:16-18; ரோ 3:15

நீதிமொழிகள் 1:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 15

நீதிமொழிகள் 1:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 15

நீதிமொழிகள் 1:19

இணைவசனங்கள்

  • +நீதி 15:27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 15

நீதிமொழிகள் 1:20

இணைவசனங்கள்

  • +ரோ 16:27; 1கொ 1:20; யாக் 3:17
  • +மத் 10:27
  • +நீதி 8:1-3; 9:1, 3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2022, பக். 18-19

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 15

நீதிமொழிகள் 1:21

இணைவசனங்கள்

  • +யோவா 18:20; அப் 20:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1999, பக். 15

நீதிமொழிகள் 1:22

இணைவசனங்கள்

  • +நீதி 5:12, 13; யோவா 3:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2022, பக். 19-21

நீதிமொழிகள் 1:23

இணைவசனங்கள்

  • +சங் 141:5; வெளி 3:19
  • +ஏசா 54:13

நீதிமொழிகள் 1:24

இணைவசனங்கள்

  • +ஏசா 65:12

நீதிமொழிகள் 1:26

இணைவசனங்கள்

  • +நியா 10:13, 14

நீதிமொழிகள் 1:28

இணைவசனங்கள்

  • +புல 3:44

நீதிமொழிகள் 1:29

இணைவசனங்கள்

  • +ஓசி 4:6
  • +நியா 5:8

நீதிமொழிகள் 1:31

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தங்களுடைய சதித்திட்டங்களால் திக்குமுக்காடிப்போவார்கள்.”

இணைவசனங்கள்

  • +எரே 6:19; கலா 6:7

நீதிமொழிகள் 1:32

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/2002, பக். 32

நீதிமொழிகள் 1:33

இணைவசனங்கள்

  • +ஏசா 48:18
  • +2ரா 6:15, 16; ஏசா 26:3; 2பே 2:9

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 1:12சா 12:24
நீதி. 1:11ரா 2:12
நீதி. 1:11ரா 4:29, 32; பிர 12:9
நீதி. 1:2நீதி 8:11
நீதி. 1:3எபி 12:11
நீதி. 1:31ரா 3:28
நீதி. 1:3நீதி 3:11, 12
நீதி. 1:4நீதி 15:5
நீதி. 1:4நீதி 2:11; 3:21; 8:12
நீதி. 1:51சா 25:32, 33; நீதி 24:6
நீதி. 1:5நீதி 9:9
நீதி. 1:6பிர 12:11
நீதி. 1:7யோபு 28:28; நீதி 9:10
நீதி. 1:7நீதி 5:12, 13; 18:2
நீதி. 1:8உபா 6:6, 7; எபே 6:4; எபி 12:9
நீதி. 1:8லேவி 19:3; நீதி 31:26; 2தீ 1:5
நீதி. 1:9நீதி 4:7, 9
நீதி. 1:9நீதி 3:21, 22
நீதி. 1:10ஆதி 39:7, 8; உபா 13:6-8
நீதி. 1:15நீதி 4:14; 13:20; 1கொ 15:33
நீதி. 1:16நீதி 6:16-18; ரோ 3:15
நீதி. 1:19நீதி 15:27
நீதி. 1:20ரோ 16:27; 1கொ 1:20; யாக் 3:17
நீதி. 1:20மத் 10:27
நீதி. 1:20நீதி 8:1-3; 9:1, 3, 4
நீதி. 1:21யோவா 18:20; அப் 20:20
நீதி. 1:22நீதி 5:12, 13; யோவா 3:20
நீதி. 1:23சங் 141:5; வெளி 3:19
நீதி. 1:23ஏசா 54:13
நீதி. 1:24ஏசா 65:12
நீதி. 1:26நியா 10:13, 14
நீதி. 1:28புல 3:44
நீதி. 1:29ஓசி 4:6
நீதி. 1:29நியா 5:8
நீதி. 1:31எரே 6:19; கலா 6:7
நீதி. 1:33ஏசா 48:18
நீதி. 1:332ரா 6:15, 16; ஏசா 26:3; 2பே 2:9
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 1:1-33

நீதிமொழிகள்

1 தாவீதின் மகனும்+ இஸ்ரவேலின் ராஜாவுமான+ சாலொமோனின் நீதிமொழிகள்:+

 2 இவை ஞானத்தையும்+ புத்திமதியையும் புகட்டுவதற்கும்,

ஆழமான கருத்துகளைப் புரிய வைப்பதற்கும்,

 3 விவேகத்தோடும்* நீதியோடும்+ நியாயத்தோடும்+

நேர்மையோடும் நடப்பதற்குத் தேவையான புத்திமதியைக்+ கொடுப்பதற்கும்,

 4 அனுபவமில்லாதவர்களைச் சாமர்த்தியசாலிகளாக+ ஆக்குவதற்கும்,

இளைஞர்களுக்கு அறிவையும் யோசிக்கும் திறனையும்+ தருவதற்கும் எழுதப்பட்டிருக்கின்றன.

 5 ஞானமுள்ளவர்கள் காதுகொடுத்துக் கேட்டு, நிறைய அறிவுரைகளை ஏற்றுக்கொள்வார்கள்.+

புத்தியுள்ளவர்கள்* திறமையான வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வார்கள்.+

 6 நீதிமொழியையும் விடுகதையையும்* அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

ஞானமுள்ளவர்கள் சொல்லும் வார்த்தைகளையும் புதிர்களையும்+ புரிந்துகொள்வார்கள்.

 7 யெகோவாவுக்குப் பயப்படுவதே* அறிவைப் பெறுவதற்கு முதல் படி.+

முட்டாள்கள்தான் ஞானத்தையும் புத்திமதியையும் அலட்சியம் செய்கிறார்கள்.+

 8 என் மகனே, உன் அப்பா சொல்கிற புத்திமதியைக் கேள்,+

உன் அம்மா கொடுக்கிற அறிவுரையை ஒதுக்கித்தள்ளாதே.+

 9 அவை உன்னுடைய தலைக்கு அலங்காரக் கிரீடம்போல் இருக்கும்,+

உன்னுடைய கழுத்துக்கு அழகான நகைபோல் இருக்கும்.+

10 என் மகனே, பாவிகள் உனக்கு ஆசை காட்டினாலும் நீ இணங்கிவிடாதே.+

11 அவர்கள் உன்னிடம், “எங்களோடு வா,

நாம் பதுங்கியிருந்து தாக்கலாம்.

ஒளிந்திருந்து அப்பாவிகளைத் தீர்த்துக்கட்டலாம்.

12 கல்லறை விழுங்குவதுபோல் அவர்களை உயிரோடு விழுங்கலாம்.

சவக்குழிக்குள் போகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுவதுமாக விழுங்கலாம்.

13 அவர்களிடம் இருக்கிற எல்லா பொக்கிஷங்களையும் சுருட்டிக்கொள்ளலாம்.

கொள்ளையடித்த பொருள்களால் நம் வீடுகளை நிரப்பலாம்.

14 நீயும் எங்களோடு சேர்ந்துகொள்,

கொள்ளையடிப்பதைச் சமமாகப் பங்குபோட்டுக்கொள்ளலாம்” என்றெல்லாம் சொன்னால்,

15 என் மகனே, நீ அவர்கள் பின்னால் போகாதே.

அவர்களுடைய வழியில் கால்வைக்காதே.+

16 ஏனென்றால், அவர்களுடைய கால்கள் அக்கிரமம் செய்வதற்கு ஓடுகின்றன.

கொலை செய்வதற்கு வேகமாகப் போகின்றன.+

17 பறவையைப் பிடிக்க அதன் கண் முன்னாலேயே வலை விரிப்பது வீண்.

18 அதனால்தான், அவர்கள் கொலை செய்வதற்குப் பதுங்கியிருக்கிறார்கள்.

மற்றவர்களுடைய உயிரைப் பறிப்பதற்கு ஒளிந்திருக்கிறார்கள்.

19 குறுக்கு வழியில் லாபம் சம்பாதிக்க விரும்புகிற எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள்.

அது அவர்களுடைய உயிரையே பறித்துவிடும்.+

20 உண்மையான ஞானம்+ வீதியில் நின்று சத்தமாக அழைக்கிறது.+

பொது சதுக்கங்களில் நின்று உரத்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது.+

21 சந்தடியான தெரு முனைகளில் நின்று முழங்குகிறது.

நகரவாசல்களில் நின்று இப்படிச் சொல்கிறது:+

22 “அனுபவமில்லாதவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அனுபவமில்லாமல் இருக்க ஆசைப்படுவீர்கள்?

கேலி செய்கிறவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கேலி செய்வதில் சந்தோஷப்படுவீர்கள்?

அறிவில்லாதவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அறிவை வெறுப்பீர்கள்?+

23 நான் கண்டிப்பதைக் கேட்டுத் திருந்துங்கள்.+

அப்போது, என் சக்தியை உங்கள்மேல் பொழிவேன்.

என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.+

24 நான் உங்களைக் கூப்பிட்டேன், ஆனால் நீங்கள் வரவே இல்லை.

என் கையை நீட்டினேன், ஆனால் யாரும் கவனிக்கவே இல்லை.+

25 என்னுடைய எல்லா ஆலோசனைகளையும் அலட்சியம் செய்தீர்கள்.

நான் கண்டித்தபோது நீங்கள் காதில் வாங்கவே இல்லை.

26 அதனால், உங்களுக்குப் பேரழிவு வரும்போது நான் கைகொட்டிச் சிரிப்பேன்.

எந்த ஆபத்தை நினைத்துப் பயந்து நடுங்குகிறீர்களோ அது வரும்போது நான் கேலி செய்வேன்.+

27 நீங்கள் பயந்து நடுங்குகிற ஆபத்து புயல்போல் வரும்போது,

பேரழிவு சூறாவளிபோல் வரும்போது,

துன்பமும் துயரமும் உங்களைத் தாக்கும்போது,

உங்களைப் பார்த்து சிரிப்பேன்.

28 அப்போது, அவர்கள் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள், ஆனால் நான் பதில் சொல்ல மாட்டேன்.

ஆர்வத்தோடு என்னைத் தேடுவார்கள், ஆனால் என்னைக் கண்டுபிடிக்க மாட்டார்கள்.+

29 ஏனென்றால், அவர்கள் அறிவை வெறுத்தார்கள்.+

யெகோவாவுக்குப் பயப்படாமல் இருந்தார்கள்.+

30 நான் ஆலோசனை சொன்னபோது அதைக் கேட்கவில்லை.

நான் கண்டித்தபோது அதைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.

31 அதனால், அவர்களுடைய நடத்தைக்குத் தகுந்த கூலியைப் பெறுவார்கள்.+

அவர்களுடைய சதித்திட்டங்களால் வரும் விளைவுகளை முழுமையாக அனுபவிப்பார்கள்.*

32 அனுபவமில்லாதவர்களின் தாறுமாறான போக்கு அவர்களுடைய உயிரைப் பறித்துவிடும்.

முட்டாள்களின் அலட்சியப் போக்கு அவர்களை அழித்துவிடும்.

33 ஆனால், நான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறவன் பாதுகாப்பாக வாழ்வான்.+

ஆபத்தை நினைத்துப் பயப்படாமல் நிம்மதியாக இருப்பான்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்